Feb 4, 2021, 11:04 AM IST
வைபவ் - வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை ஜீ5 நிறுவனம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. Read More
Jan 31, 2021, 13:20 PM IST
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. Read More
Dec 17, 2020, 12:38 PM IST
ஜெய், நஸ்ரியா நடித்த திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ், தற்போது பகைவனுக்கு அருள் வாய் என்ற படத்தை இயக்குகிறார். Read More
Dec 14, 2020, 14:48 PM IST
கொரோனா கால ஊரடங்கு தளர்வில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும் பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கப்படாமலே இருந்து கொரோனா தாக்கம் லேசாகக் குறைந்தது போல் தென்பட்ட பிறகே சமீபகாலமாகப் படப்பிடிப்புகள் சூடு பிடித்துள்ளன. Read More
Apr 23, 2019, 10:21 AM IST
நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். Read More